0
காசா: காசாவில் நிவாரண உதவி மையம் அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 70க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ராணுவ முகாம் அருகே சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருந்ததால் அவர்களை நோக்கி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.