திண்டுக்கல்: திண்டுக்கல் பூ மார்க்கெட்டில், பூக்களை வாங்க ஆள் இல்லாததால் 7 டன் பூக்கள் குப்பையில் கொட்டப்பட்டன. மாலை கட்ட பயன்படுத்தக்கூடிய அரளிப்பூ. கோழிக்கொண்டை, செண்டுமல்லி, செவ்வந்தி பூக்கள் குப்பையில் கொட்டப்பட்டன. செண்டுமல்லி, செவ்வந்தி, கோழிக்கொண்டை ஆகியவை விற்பனை ஆகாததால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.