124
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புவனேஷக்கு கஞ்சா விற்பனை செய்த நரேந்திரன்(26) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.