சென்னை: சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: ரயில் எண் (06099) தாம்பரம் – நெல்லை அதிவிரைவு சிறப்பு ரயில் இன்று (புதன்கிழமை) தாம்பரத்தில் இருந்து 10.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (1 சேவை) 8.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
அதைப்போன்று மறுமார்க்கமாக ரயில் எண் (06100) திருச்செந்தூர் – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு சிறப்பு ரயில் நாளை (வியாழக்கிழமை) திருச்செந்தூரில் இருந்து 10.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (1 சேவை) காலைஇந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.