கடலூர் : விளையாட்டுத் திடலை பலாப்பழ மதிப்பு கூட்டு மையமாக மாற்ற இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட். கடலூரில் 200 ஆண்டு பழமையான விளையாட்டுத் திடலை மாற்றம் செய்வதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவுக்கு கடலூர் ஆட்சியர், மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் உள்ளிட்டோர் பதில்தர உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விளையாட்டு திடலை மதிப்பு கூட்டு மையமாக மாற்ற தடை
0