1. Technician (Foreman): Electrical- 44, Instrumentation- 45, Civil-6. வயது: 28க்குள். சம்பளம்: ரூ.29,000-1,20,000. தகுதி: Electrical/Electrical & Electronics/Instrumentation/Instrumentation & Control/Electronics &Instrumentation/Electrical & Instrumentation/Electronics/Civil ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவம்.
2. Junior Superintendent (Official Language): 5 இடங்கள். வயது: 28க்குள். சம்பளம்: ரூ.29,000-1,20,000. தகுதி: இந்தி மற்றும் ஆங்கில மொழியை பாடமாகக் கொண்டு இளநிலை பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
3. Junior Chemist: 8 இடங்கள். வயது: 28க்குள். சம்பளம்: ரூ.29,000-1,20,000. தகுதி: Chemistry பாடத்தில் முது
கலைப் பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
4. Junior Accountant: 14 இடங்கள். வயது: 28க்குள். சம்பளம்: ரூ.29,000-1,20,000. தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 60% மதிப்பெண்களுடன் எம்.காம் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
5. Technical Assistant (Laboratory): 3 இடங்கள். வயது: 26க்குள். சம்பளம்: ரூ.24,500-90,000. தகுதி: Chemistry பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்
படிப்பு தேர்ச்சி மற்றும் Quality Control Laboratory யில் ஒரு வருட பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
6. Operator (Chemical): 73 இடங்கள். வயது: 26க்குள். சம்பளம்: ரூ.24,500-90,000. தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் ஏதாவது ஒன்றில் (Physics/Chemistry/Maths) 55% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கெமிக்கல் லேப்பில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. Technician: Electrical-1, Instrumentation-14, Mechanical &Telecom & Telemetry- 39. வயது: 26க்குள். சம்பளம்: ரூ.24,500-90,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical/Instrumentation/Fitter/Diesel/Mechanic/Machinist/Turner/Electronics/Telecommunication ஆகிய பாடங்களில் ஐடிஐ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
8. Operator: Fire- 39, Boiler-8. வயது: 26க்குள். சம்பளம்: ரூ.24,500-90,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Fireman’s பயிற்சி மற்றும் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பாய்லர் அட்டெண்டென்ட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 2 வருட பணி அனுபவம்.
9. Accounts Assistant: 13 இடங்கள். வயது: 26க்குள். சம்பளம்: ரூ.24,500- 90.000. தகுதி: வணிகவியலில் 55% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
10. Business Assistant: 65 இடங்கள். வயது: 26க்குள். தகுதி: Business Administration பிரிவில் 55% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
அதிக பட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு சிபிடி தேர்வு, டிரேடு தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.50/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.https://gailonline.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.09.2024.