தெலுங்கானா: தெலுங்கானாவில் பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த ஜி.விவேகானந்த் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். நவ.1ம் தேதி பாஜகவில் இருந்து விலகி அவரது தாய் கட்சியான காங்கிரஸில் சேர்ந்தார் விவேகானந்த், காங்கிரஸில் சேர்ந்த விவேகானந்துக்கு சென்னூர் பேரவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது.