சென்னை: பவுர்ணமி, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 270 பேருந்துகளும், நாளை 275 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
பவுர்ணமி, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
0