டெல்லி: பழைய வாகனத்துக்கு எரிபொருள் நிரப்புவது பற்றி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை டெல்லி அரசு வாபஸ் பெற்றது. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு, மீறும் பெட்ரோல் பங்க உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும். பெட்ரோல் பம்புகளில் பழைய வாகனங்கள் இனி பறிமுதல் செய்யப்படாது என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்புவது பற்றிய உத்தரவு வாபஸ் பெற்றது டெல்லி அரசு
0