ஜெயங்கொண்டம், ஜூலை 26: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ மருதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மருதூர், இலையூர் – வாரியங்காவல், இடையக்குறிச்சி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, அரசு பள்ளி கல்வித்துறை, அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 2022- 2023ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா, மருதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்