மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அரசு வேலை வாங்கி தருவதாக போலி நியமன ஆணை தயாரித்து மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 3 மாதங்கள் மட்டுமே ஒப்பந்த எழுத்தராக பணியாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். 18 பேரிடம் ரூ.13.15 லட்சம் மோசடி செய்த புகாரில் வரதராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது
0
previous post