புதுடெல்லி: அசாமில் ரூ.2200கோடி ஆன்லைன் வர்த்தக மோசடி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த மோசடி தொடர்பாக சிபிஐ 41 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இதில் ஒன்றான ஏஜேஆர்எஸ் மார்க்கெட்டிங் வழக்கு தொடர்பாக சிலிகுரியில் இருந்து கோபால் பால் என்பவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.2200கோடி மோசடியில் மேலும் ஒருவர் கைது
0