ஈரோடு: இரண்டரை ஆண்டுகளாக நல்லாட்சி செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின் என்று ஈரோட்டில் அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார். 2021இல் அதிமுகவை வீட்டுக்கு அனுப்பியது போல் 2024 தேர்தலிலும் அனுப்ப உழைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி சார்பில் 6 மாதத்தில் ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.