சென்னை: விதிகளை மீறி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பதிவான வழக்கில் முன்னாள் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக சார்பில் கரூர் வெங்கமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதித்த எண்ணிக்கையைவிட அதிகமாக கூடியதாகவும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் விஏஓ சுரேஷ் புகார் அளித்தார்.