0
சென்னை: தமிழக முன்னாள் டிஜிபி ராஜ்மோகன் (87) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். 1996ல் தமிழக டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி ராஜ்மோகன் பணியாற்றியுள்ளார்.