வேலூர்: பாமக-வின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணித் தலைவராக செயல்பட்டு வந்த சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்ரவர்த்தி (48), நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, தலையில் காயங்களுடன் சாலையோரம் சடலமாக கிடந்துள்ளார். சாலை விபத்தா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாமக முன்னாள் நிர்வாகி மர்மமரணம்
0