0
சென்னை: குடியரசு முன்னாள் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ச்சியான ஞானம் கிடைக்க வாழ்த்துவதாக முதல்வர் தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.