ஐதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கபட்டுள்ளது. ரூ.371 கோடி ஊழல் புகார் காரணமாக கைதான சந்திரபாபு நாயுடு ஜாமீன் கேட்டு 2 மனுக்கள் தாக்கல் செய்யபட்டது. விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் விசாரணை நாளை ஒத்திவைக்கபட்டுள்ளது.