0
சென்னை: பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அரசியலில் முன்னோடியாக இருந்து ஒடுக்கப்பட்டவர்களை அதிகாரத்தில் அமர வைத்தவர் லாலு பிரசாத் என தனது சமுக வலைதள பதிவில் கூறியுள்ளார்.