கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்பட்டார். ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது போலீஸ்
95
previous post