சென்னை: மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரச்சாத்துக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை ஒரு நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசாத் கேட்கும் டேட்டாவை எடுத்துக் கொடுக்கும் வேலையை சந்தோஷ் செய்து வந்துள்ளார்.
அதிமுக முன்னாள் நிர்வாகியின் கூட்டாளிக்கு காவல்..!!
0