கர்நாடகா: மலே மகாதேஷ்வர் புலிகள் காப்பகத்தில் இறந்த 5 புலிகளும் விஷம் வைத்து கொள்ளப்பட்டன என உறுதியான நிலையில், கல்லேப்போட்டி கிரமத்தைச் சேர்ந்த சிவன்னா உள்பட 6 பேரை வனத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புலிகளுக்கு அருகே இருந்த பசுவின் சடலத்தை பரிசோதித்ததில் அதன் உடலில் விஷம் கலந்திருந்ததாகவும், அது சிவன்னாவின் பசு எனவும் தெரிவித்துள்ளது.
இறந்த புலிகளுக்கு அருகே இருந்த பசுவின் சடலத்தை பரிசோதித்த அதிகாரிகள், அப்பசுவின் உடலில் விஷம் கலந்திருந்ததாகவும், அது சிவன்னாவின் பசு எனவும் தெரிவித்துள்ளது. தனது பசுவை கொன்ற புலிகளை கொல்ல, மற்றொரு பசுவுக்கு விஷம் கொடுத்து வனப்பகுதிக்குள் அனுப்ப, புலிகள் அதை வேட்டையாடி சப்பிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.