Friday, June 21, 2024
Home » ரகசிய வெளிநாட்டு பயணம் முடித்து கேரளா திரும்பினார் பினராய் விஜயன்

ரகசிய வெளிநாட்டு பயணம் முடித்து கேரளா திரும்பினார் பினராய் விஜயன்

by Suresh

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த 6ம் தேதி திடீரென வெளிநாடு புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மனைவி கமலா விஜயனும், பேரனும் உடன் சென்றனர். பினராயி விஜயன் எந்தெந்த நாடுகளுக்கு செல்கிறார்? எதற்காக செல்கிறார்? எப்போது திரும்பி வருவார்? என்ற எந்தத் தகவலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு முதல்வர் பினராயி விஜயன் 19ம் தேதி (இன்று) கேரளா திரும்புவார் என்று கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாள் முன்பே நேற்று அதிகாலை 3 மணியளவில் துபாயிலிருந்து அவர் திருவனந்தபுரம் வந்தார். அவருடன் அவரது மனைவி கமலா விஜயனும், பேரனும் நாடு திரும்பினர். இருந்தனர்.

You may also like

Leave a Comment

two × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi