டெல்லி: வெளிநாடுகளுக்கு சென்று போட்டோசூட் எடுப்பது மட்டும்தான் பிரதமர் மோடியின் வேலையா? கார்கே குற்றச்சாட்டியுள்ளார். சர்வதேச நாடுகளின் ஆதரவு தேவைப்படும்போது இந்தியாவுக்கு எந்த நாடும் ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை. 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி 151 முறை பயணம் மேற்கொண்டு 72 நாடுகளுக்கு சென்றுள்ளார். ஒட்டுமொத்த நாடும் தீவிரவாதத்துக்கு எதிராக உள்ளபோது டிரம்ப் பேச்சு மற்றி மோடி இதுவரை விளக்கம் தரவில்லை எனவும் பிரதமர் மோடி மீது கார்கே குற்றச்சாட்டியுள்ளார்.
வெளிநாடுகளுக்கு சென்று போட்டோசூட் எடுப்பது மட்டும்தான் பிரதமர் மோடியின் வேலையா? கார்கே குற்றச்சாட்டு
0