0
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களையும் படகுகளையும் மீட்க கோரியும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.