சென்னை: இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஆகஸ்ட் நிலவரப்படி, $681.68 பில்லியன் உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. இதில், அந்நிய நாணய சொத்துகள் $597 பில்லியனாகவும், தங்க இருப்பு $61 பில்லியனாகவும் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை, அந்நிய செலாவணி கையிருப்பு $60 பில்லியனாக அதிகரித்துள்ளது!