0
கோவை : கோவை: பிரியாணி கடையில் உணவில் வேண்டுமென்றே பல்லியை போட்டு தகராறு செய்தோர் மீது வழக்குத் பதியப்பட்டுள்ளது. பிரியாணி உணவகத்தில் மே 27ல் சாப்பிட்ட கும்பல், உணவில் பல்லி விழுந்ததாக மதுபோதையில் தகராறு செய்தது.