பெங்களூரு : பைக் டாக்ஸி மூலம் பிரபலமான ரேபிடோ நிறுவனம் உணவு டெலிவரி சேவையிலும் களமிறங்க உள்ளது. இம்மாத இறுதியில் பெங்களூருவில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.100க்கும் குறைவான ஆர்டர்களுக்கு டெலிவரி கட்டணமாக ரூ.20ம், ரூ.100க்கும் அதிகமான ஆர்டர்களுக்கு ரூ.25ம் வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது சந்தையில் உள்ள மற்ற டெலிவரி சேவைகளை விட மிகக் குறைவு ஆகும்.
பைக் டாக்ஸியை தொடர்ந்து உணவு டெலிவரியிலும் களமிறங்கும் ரேபிடோ!
0