0
நீலகிரி: உதகை நகரில் பல்வேறு கடைகளில் இருந்து பறிமுதல் செய்த காலாவதியான உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத் துறை நடத்திய சோதனையில் காலாவதியான சிக்கன், சப்பாத்தி உள்ளிட்டவை அழிக்கப்பட்டது.