நாமக்கல்: உணவு டெலிவரிக்கு ZAAROZ புதிய ஆப் தொடங்குவதாக நாமக்கல் தாலுகா ஹோட்டல் உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். டெலிவரிக்கு ZAAROZ என்ற புதிய செயலியை இனி பயன்படுத்தப்போவதாக உணவகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். உணவு டெலிவரி நிறுவனங்கள் 35% வரை கமிஷன் எடுத்துக் கொள்வதாக உணவாக உரிமையாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
உணவு டெலிவரிக்கு ZAAROZ என்ற புதிய ஆப்: ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தகவல்
0