குமரி: சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு தோவாளை சந்தையில் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை உயர்ந்துள்ளது. 2 நாட்கள் முன்பு கிலோ ஒன்று 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சிப்பூ 200 ரூபாயில் இருந்து 400 ரூபாய்க்கும் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
குமரி தோவாளையில் பூக்கள் விலை உயர்வு
previous post