சென்னை: வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!
0