எந்தவித சப்தமும் இல்லாமல் விண்வெளியில் மிதப்பது வியப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது என விண்கலத்தில் இருந்தபடி கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். விண்வெளியில் மிதப்பது அற்புதமாக உள்ளது என்றும் கூறினார்.
விண்வெளியில் மிதப்பது அற்புதமாக உள்ளது: சுபான்ஷு
0
previous post