டெல்லி: எல்லையில் போர் பதற்றம் காரணமாக ரத்தான விமானத்தில் முன்பதிவு செய்த பயணியிடம் இண்டிகோ நிறுவனம் ரத்து கட்டணத்தை வசூலித்தது. டிக்கெட் கட்டணமான ரூ.10,000-ல் வெறும் ரூ.2,050 மட்டுமே ரீஃபண்ட் ஆக அஞ்சுஷ் பாட்டியா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மூலம் புகாரளித்ததை தொடர்ந்து முழு கட்டணத்தையும் திரும்பத் தர சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தான விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணியிடம் ரத்து கட்டணம் வசூலிப்பு: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ
0