2 மணி நேரத்துக்கு முன்புதான் அந்த விமானத்தில் பயணித்தேன் என பயணி வெளியிட்ட பரபரப்பு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அகமதாபாத் விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 200 பேர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.