சென்னை: கொடிக் கம்பம் வழக்கை 2க்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மார்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு குறித்து மார்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஐகோர்ட் தலைமை பதிவாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பொது இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கொடிக்கம்பம் வழக்கு: 2க்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மார்க்சிஸ்ட் கோரிக்கை
0