சென்னை: மீன்பிடி தடை காலத்திற்கான நிவாரணம் ரூ.5,000ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தபட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 8,500 மீனவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசியில் சேதமடைந்த படகுகளுக்கு ரூ.14 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுகிறது. பாரம்பரிய பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் கூறினார்.
மீன்பிடி தடை காலத்திற்கான நிவாரணம் ரூ.5,000ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின்
0