சென்னை: தீபாவளிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். தியாகராய நகர், புரசைவாக்கம் பகுதிகளில் ட்ரோன், உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக சந்தீப் ரத்தோர் தகவல் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் ஆய்வு செய்தபின் ஆணையர் பேட்டி அளித்துள்ளார்.