விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த பாலகுருசாமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பாலகுருசாமி குடும்பத்துக்கும், அவரது உறவினர்களுக்கும் முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
0