223
சென்னை: சென்னை பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட ராணுவ மருத்துவமனை எதிரில் உள்ள குப்பைக் கிடங்கில் தீ எரிந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.