0
சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகம் என்ற துணிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2வது மாடியில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.