தாம்பரம்: கேளம்பாக்கம் – வண்டலூர் சாலை புதுப்பாக்கத்தில் செயல்படும் Softgel எனும் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கேளம்பாக்கம் போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 700 பணியாளர்கள் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேற்றம். 2 பெண் பணியாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.