திருவள்ளூர்: சோழவரம் அடுத்த செக்கஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் அரவை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே உள்ள தனியார் பிளாஸ்டிக் அரவை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து
0