சென்னை: காசிமேட்டில் பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விசைப்படகுகளுக்கு வெல்டிங் வேலைகளை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட படகின் பாகத்தில் பற்றிய தீ, அருகில் இருந்த ரிக்ஷாவிற்கும் பரவியதால் வலைகள் அகற்றப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைத்ததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை காசிமேட்டில் தீ விபத்து
previous post