பாட்னா: பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் சாலையே இல்லாத இடமான வயல் வெளியில் பாலம் கட்டப்பட்டுள்ளதால் அதிர்ச்சி எப்படி இது நடந்தது? என்று விசாரிக்க அரசு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ரூ.3 கோடி செலவில் பாலம் மற்றும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டதாகவும், தனியார் நிலம் என்பதால் சாலை அமைப்பதில் சிக்கல் இருக்கிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாலையே இல்லாத வயல் வெளியில் பாலம் கட்டிய பீகார் அரசு
previous post