சிவகங்கை: சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவில் பாலசுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்தார். மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்த நிலையில் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு பாலசுப்பிரமணியன் கீழே விழுந்துள்ளார்.
சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவில் பாலசுப்பிரமணியன் என்பவர் உயிரிழப்பு!!
0