தஞ்சை: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தஞ்சையில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 100-க்கு மேற்பட்ட பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.