திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த 42 வயதான கூலித் தொழிலாளிக்கு 9 வயதில் ஒரு மகள் உண்டு. மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் கூலித் தொழிலாளி தனது மகளை மிரட்டி பலாத்காரம் செய்து வந்து உள்ளார். ஆலப்புழா போக்சோ நீதிமன்ற நீதிபதி ஆஷ் கே. பால், கூலித் தொழிலாளிக்கு 66 வருடம், 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
சிறுமியை மிரட்டி பலாத்காரம் தந்தைக்கு 66 வருடம் கடுங்காவல் சிறை
99
previous post