0
கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை அர்ஜுனன் கைது செய்யப்பட்டார். மகள் அபிதாவின் காதலை ஏற்க மறுத்து அவரை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை அர்ஜுனனை போலீஸ் கைது செய்தது.