சென்னை: சாம்சங் ஊழியர்கள் 91 பேரின் பணிநீக்கத்துக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி வழங்க இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் .21-க்கு ஐகோர்ட் ஒத்திவைத்து.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி தர இயலாது: ஐகோர்ட் உத்தரவு
0